Saturday, July 25, 2009

சொர்க்கம் நரகம்

குமாரும் சிவாவும் ஒரு விபத்தில் இறந்து போனார்கள். செயத் பாவங்களின் அடிப்படையில் குமார் சொர்க்கத்துக்கு போய்விடான் சிவா நரகத்துக்கு போகவேண்டியதாயிற்று.

ஒரு நாள் சொர்க்கத்திலிருந்த குமார் நரகத்தை எட்டிப்பார்த்தான். வனால் தாங்க முடியவில்லை. சிவா ஒரு கையில் மது பாட்டிலும் மடியில் இரண்டு அழகிய நிர்வாணமான பெண்களையும் வைத்துக்கொண்டு இருந்தான்.

கோபம் வந்தவனாக குமார் கடவுளிடம் போய் முறையிட்டான். என்ன கடவுளே இது, அவன் நரகதுக்கு போய் இவ்வளவு சந்தோசமாய் இருக்கிறானே, என்னையும் நரகத்துக்கு அனுப்பு என்றான்.

கடவுள் புன்னகைத்தார்.

அவசரக்காரா, அவனை ந்ன்றாக கூர்ந்து பார்.

அவன் கையிலிருக்கும் பாட்டிலுக்கு அடியில் ஒட்டை இருக்கிறது. மடியிலிருக்கும் பெண்களுக்கு இல்லை.!!!

No comments:

Post a Comment